தா தா பகவான்

அகில உலகத்திற்கும் தேவைப்படுபவர்கள் ஆன்மீக சேவை செய்பவர்கள். அவர்களது சேவையும் அப்படிப்பட்டது. அவரால் துவக்கப்பட்ட பணி உலகம் முழுவதும் பரவிக் கொண்டே வருகிறது. இவரது தொடரைத் தொடர்ந்து இவருக்கு தூண்டுகோலாக அமைந்த ஸ்ரீமத் ராமாச்சந்திரா ஜி , ஜெயின் துறவி அவர்களைப் பற்றியும் வெளியிடுகிறது.எடிட்டர் எஸ்.ராம ஈஸ்வர்லால்.